Tamil Dictionary 🔍

சுறவு

suravu


சுறாமீன் , மகரமீன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப. (புறநா.13, 7). See சுரா1,1

Tamil Lexicon


சுறா, மகரராசி.

Na Kadirvelu Pillai Dictionary


, [cuṟvu] ''s.'' The சுறா fish, மசுரமீன். ''(p.)''

Miron Winslow


cuṟavu,
n. சுறா1.
See சுரா1,1
சுறவினத் தன்ன வாளோர் மொய்ப்ப. (புறநா.13, 7).

DSAL


சுறவு - ஒப்புமை - Similar