Tamil Dictionary 🔍

சீவிக்கட்டுதல்

seevikkattuthal


தலைவாரி முடித்தல் ; பாளையைச் சீவிக் கள்ளுக்கட்டுதல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தலைவாரி முடித்தல்; 1. To comb and tie up the hair; பாளையைச் சீவிக் கள்ளுக்கட்டுதல். (J.) 2. To pare off the spathes of a palm and attach a pot for drawing toddy;

Tamil Lexicon


cīvi-k-kaṭṭu-,
v. tr. சீவு- +.
1. To comb and tie up the hair;
தலைவாரி முடித்தல்;

2. To pare off the spathes of a palm and attach a pot for drawing toddy;
பாளையைச் சீவிக் கள்ளுக்கட்டுதல். (J.)

DSAL


சீவிக்கட்டுதல் - ஒப்புமை - Similar