Tamil Dictionary 🔍

சோறுவடித்தல்

choruvatithal


காண்க : சோறாக்குதல் ; சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. See சோறாக்கு-. Loc. சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல். (w.) 2. To strain conjee water from boiled rice ;

Tamil Lexicon


, ''v. noun'' Straining the conjee-water from boiled rice.

Miron Winslow


cōṟu-vaṭi-,
v. intr. சோறு +.
1. See சோறாக்கு-. Loc.
.

2. To strain conjee water from boiled rice ;
சமைத்த சோற்றினின்று கஞ்சியை வடித்தல். (w.)

DSAL


சோறுவடித்தல் - ஒப்புமை - Similar