Tamil Dictionary 🔍

பசுவன்

pasuvan


பசுக்கன்றின் வயிற்றில் உள்ள பாலை உறையச்செய்யும் பை ; கோரோசனை ; கோலாட்ட விழாவில் காளைபோல் மண்ணால் செய்துவைத்துப் பெண்கள் வணங்கும் உருவம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும். மாணி. Loc. The boy in charge of the bull-worship in a kōlāṭṭam festival; கோரோசனை. (சங். அக.) 2. Bezoar; கோலாட்டவிழாவில் காளைபோல் மண்ணாற்செய்து வைத்துப் பெண்கள் வணங்கும் பிரதிமை. 1. Earthen image of a bull worshipped by girls in the kōlāṭṭam festival; பசுக்கன்றின் வயிற்றிலுள்ள பாலையுறையச்செய்யும் பை . (J.) Rennet bag ;

Tamil Lexicon


, ''s. [prov.]'' A rennet bag.

Miron Winslow


pacuvaṉ,
n.id.
Rennet bag ;
பசுக்கன்றின் வயிற்றிலுள்ள பாலையுறையச்செய்யும் பை . (J.)

pacuvaṉ,
n.vrṣabha.
1. Earthen image of a bull worshipped by girls in the kōlāṭṭam festival;
கோலாட்டவிழாவில் காளைபோல் மண்ணாற்செய்து வைத்துப் பெண்கள் வணங்கும் பிரதிமை.

2. Bezoar;
கோரோசனை. (சங். அக.)

pacuvaṉ,
n. cf. basava.
The boy in charge of the bull-worship in a kōlāṭṭam festival;
கோலாட்டக் கொண்டாட்டத்திலே விருஷபபூஜை செய்யும். மாணி. Loc.

DSAL


பசுவன் - ஒப்புமை - Similar