சுவாகதம்
suvaakatham
வரவேற்பு மொழி ; நல்வரவு ; கிளி .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கிளி. (திவா.) 2. Parrot; வரவேற்கும் மொழி. தோழியர் சுவாகதம் போதுகீங்கென (சீவக. 1021). Expr. denoting welcome, cordial reception;
Tamil Lexicon
s. welcome, salutation, க்ஷேமம் விசாரித்தல்; 2. a parrot, கிளி. *சுவாகா, s. an exclamation of mystic import, used in making an oblation to the Gods; 2. wife of Agni.
J.P. Fabricius Dictionary
, [cuvākatam] ''s.'' Welcome, salutation, af fable reception, க்ஷேமம்விசாரித்தல். W. p. 965
Miron Winslow
cuvākatam,
n. svāgata.
Expr. denoting welcome, cordial reception;
வரவேற்கும் மொழி. தோழியர் சுவாகதம் போதுகீங்கென (சீவக. 1021).
2. Parrot;
கிளி. (திவா.)
DSAL