சுவேதம்
suvaetham
வெண்மை ; பாதரசம் ; வெள்ளி ; வியர்வை ; நீர்வஞ்சி ; வஞ்சிக்கொடி ; மாவிலிங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
பாதரசம். செம்மை முன்னிற்பச் சுவேதந் திரிவபோல் (திருமந். 2455). 2. Quicksilver; வெண்மை. (சூடா.) 1. Whiteness; . 1. Four seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.) . 2. Rattan-palm. See வஞ்சிக்கொடி. . 3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.) . 4. See சுவேதசாரம். வியர்வை. (சூடா.) Perspiration; வெள்ளி. (மூ. அ.) 3. Venus;
Tamil Lexicon
s. whiteness வெண்மை; 2. sweat, perspiration, வேர்வை. சுவேதகாரி, diaphoretics. சுவேதகோளம், sweat glands. சுவேதசம், that which is born of sweat, that which is engendered by heat and damp, as some insects, worms etc. சுவேதவாகனன், a name of Arjuna, as riding on a white horse. சுவேதாம்பரர், Jaina mendicants clothed in white.
J.P. Fabricius Dictionary
, [cuvētm] ''s.'' A reed, நாணல். 2. the மாவிலிங்கு tree. 3. A kind of tree--as வஞ்சி மரம். ''(M. Dic.)''
Miron Winslow
cuvētam,
n. švēta.
1. Whiteness;
வெண்மை. (சூடா.)
2. Quicksilver;
பாதரசம். செம்மை முன்னிற்பச் சுவேதந் திரிவபோல் (திருமந். 2455).
3. Venus;
வெள்ளி. (மூ. அ.)
cuvētam,
n. svēda.
Perspiration;
வியர்வை. (சூடா.)
cuvētam,
n. perh. švēta-kāṇda.
1. Four seeded willow. See நீர்வஞ்சி. (மூ. அ.)
.
2. Rattan-palm. See வஞ்சிக்கொடி.
.
3. Holygarlic pear. See மாவிலிங்கை. (மலை.)
.
4. See சுவேதசாரம்.
.
DSAL