Tamil Dictionary 🔍

சுகியன்

sukiyan


இன்பந்துய்ப்பவன் ; ஓர் இனிப்புப் பண்டவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுகமனுபவிப்போன். அவன் போசனச் சுகியன். 1. Pleasure-seeker, sensualist, epicure; ஓருவகை இனிப்புப் பண்ணிகாரம். அவல்பொரிசுகியன் (திருப்பு. 926). 2. A kind of sweet pastry ball;

Tamil Lexicon


s. a kind of sweet pastry ball; 2. (Sans.) a pleasure-seeker, an epicure.

J.P. Fabricius Dictionary


cukiyaṉ,
n.id. (M. sukhiyaṉ.)
1. Pleasure-seeker, sensualist, epicure;
சுகமனுபவிப்போன். அவன் போசனச் சுகியன்.

2. A kind of sweet pastry ball;
ஓருவகை இனிப்புப் பண்ணிகாரம். அவல்பொரிசுகியன் (திருப்பு. 926).

DSAL


சுகியன் - ஒப்புமை - Similar