Tamil Dictionary 🔍

செழியன்

seliyan


பாண்டியன் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாண்டியன். வென்வேற் செழிய (புறநா.19, 4) . King of the Pāṇdya country ;

Tamil Lexicon


s. any king of the Pandya race.

J.P. Fabricius Dictionary


, [ceẕiyṉ] ''s.'' Any king of the Pandyan race, பாண்டியன். ''(p.)''

Miron Winslow


ceḻiyaṉ,
n. செழு-மை.
King of the Pāṇdya country ;
பாண்டியன். வென்வேற் செழிய (புறநா.19, 4) .

DSAL


செழியன் - ஒப்புமை - Similar