Tamil Dictionary 🔍

சுழல்படை

sulalpatai


வளைதடி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வளைதடி. (சூடா.) A kind of boomerang;

Tamil Lexicon


சக்கரம், வளைதடி.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' A club, commonly cast, சக்கரம். 2. ''(R.)'' A curved club, வளைதடி.

Miron Winslow


cuḻal-paṭai,
n. id. +.
A kind of boomerang;
வளைதடி. (சூடா.)

DSAL


சுழல்படை - ஒப்புமை - Similar