சுழலன்
sulalan
ஏமாற்றுக்காரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஏமாற்றுக்காரன். (W.) Cheat, impostor;
Tamil Lexicon
, ''s.'' (''fem.'' சுழலி.) A cheat, an impostor, a tempter, சூதன்.
Miron Winslow
cuḻalaṉ,
n. id.
Cheat, impostor;
ஏமாற்றுக்காரன். (W.)
DSAL