Tamil Dictionary 🔍

சல்லடை

sallatai


தானியம் முதலியவற்றைச் சலிக்கும் கருவி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


தானியமுதலியன சலிக்குங் கருவி sieve

Tamil Lexicon


(சல்லு), a large sieve, cribble. சல்லடைக் கண், the holes of a sieve or strainer. சல்லடைக்கொப்பு, an ornament worn by women in the ears. சல்லடையிட, to sift.

J.P. Fabricius Dictionary


[cllṭai ] --சல்லெடை, ''s.'' A sieve, a riddle, a bolter, தானியமுதலியவற்றைச்சல்லுங் கருவி; [''ex'' சல்லு, ''v.'']

Miron Winslow


callaṭai
n. (T. tjalleda, K. jallada, M. callaṭa.)
sieve
தானியமுதலியன சலிக்குங் கருவி

DSAL


சல்லடை - ஒப்புமை - Similar