சுளுகு
suluku
நுட்ப அறிவு ; திறமைப் பேச்சு ; எளிது .
தமிழ் - தமிழ் அகரமுதலி
தந்திரவார்த்தை. சுளுகுகள் விவரமொ டுரையிடுவார் (திருச்செந். பு. செயந்திபுர. 55). 3. Enticing, cunning speech; சாதுதியப் பேச்சு. 2. Witticism, clever talk; நுட்பவறிவு. 1. Ready wit, subtle intellect; . See சுளுவு, 1. (W.)
Tamil Lexicon
s. ready wit; 2. clever talk, cunning speech. (சுளுகன், a readywitted person).
J.P. Fabricius Dictionary
, [cuḷuku] ''s. [prov.]'' Readiness, sagacity, quickness of invention, யூகபுத்தி. 2. Cut ting witticism, sarcasm, satire, சூத்திரவார்த் தை. 3. ''[improp. for'' சுளுவு.] Shortness, that which is easy of attainment, இலகு.
Miron Winslow
cuḷuku,
n. of. šulb. (J.)
1. Ready wit, subtle intellect;
நுட்பவறிவு.
2. Witticism, clever talk;
சாதுதியப் பேச்சு.
3. Enticing, cunning speech;
தந்திரவார்த்தை. சுளுகுகள் விவரமொ டுரையிடுவார் (திருச்செந். பு. செயந்திபுர. 55).
cuḷuku,
n. Pkt. sulaha sulabha.
See சுளுவு, 1. (W.)
.
DSAL