Tamil Dictionary 🔍

சுளகு

sulaku


முறம் : சுளகைப்போன்ற விசாகநாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[சுளகைப் போன்றது] விசாக நட்சத்திரம். (பிங்.) 2. The 16th nakṣatra, as resembling fan; முறவகை. சுளகிற் சீறிட நீக்கி (புறநா.249). 1. A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour;

Tamil Lexicon


s. a winnowing fan, a sort of scupper, முறம்; 2. the 16th lunar asterism as resembling a fan, விசாகம். சுளகாலே அடிக்க, to strike with a winnowing fan (regarded as a disgrace). சுளகாலே கொழிக்க, -நோம்ப, to winnow separating stones etc. from the grains. சுளகாலே புடைக்க, to winnow or clean grain. சுளகுப் பின்னல், a kind of braiding with rattan etc; 2. loose and wide plaiting of the hair.

J.P. Fabricius Dictionary


, [cuḷku] ''s.'' A winnowing fan or sieve for separating chaff or bran from grain, flour, &c., முறம். ''(c.)'' 2. The sixteenth lunar asterism, விசாகநாள்.

Miron Winslow


cuḷaku,
n. cf. kṣulla.
1. A kind of winnowing fan for separating chaff from grain, bran from flour;
முறவகை. சுளகிற் சீறிட நீக்கி (புறநா.249).

2. The 16th nakṣatra, as resembling fan;
[சுளகைப் போன்றது] விசாக நட்சத்திரம். (பிங்.)

DSAL


சுளகு - ஒப்புமை - Similar