Tamil Dictionary 🔍

குளகு

kulaku


தழையுணவு ; தழை ; இலைக்கறி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இலைக்கறி. (W.) 3. Greens, potherbs; விலங்கின் இலையுணவு. வாரணமுன் குளகருந்தி (கலித். 42). 1. Herbs, grass, anything that serves as food for herbivorous animals; குறிஞ்சிநில மகளிர் உடையாகக்கொள்ளும் தழை. குளகரைச்சுற்றிய குறமடந்தையர் (காசிக. 44, 16). 2. Foliage, serving as clothes for women of the hill tract;

Tamil Lexicon


s. herbs, grass, leaves etc. as food of animals; 2. vegetable food, greens.

J.P. Fabricius Dictionary


, [kuḷku] ''s.'' Herbs, grass, leaves, &c., the food of graminivorous animals, இலையுணும்வி லங்குணவு. 2. Leaves, pot herbs--as vege table food, இலைக்கறி.

Miron Winslow


kuḷaku,
n. cf. குழை.
1. Herbs, grass, anything that serves as food for herbivorous animals;
விலங்கின் இலையுணவு. வாரணமுன் குளகருந்தி (கலித். 42).

2. Foliage, serving as clothes for women of the hill tract;
குறிஞ்சிநில மகளிர் உடையாகக்கொள்ளும் தழை. குளகரைச்சுற்றிய குறமடந்தையர் (காசிக. 44, 16).

3. Greens, potherbs;
இலைக்கறி. (W.)

DSAL


குளகு - ஒப்புமை - Similar