Tamil Dictionary 🔍

சருகு

saruku


உலர்ந்து வற்றிய இலை ; வெற்றிலை ; கைவளை ; கூட்டம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உலர்ந்து வற்றிய இலை. ஒலியாலசையச் சருகெழ (வெங்கைக்கோ. 173). 1. Dried leaf; வெற்றிலை. Loc. 2. Betel leaf. . See சரி, 3 Nā.

Tamil Lexicon


s. dry leaves, rubbish, உலர்ந்த இலை; 2. betel leaf, வெற்றிலை. சருகட்டை, a millipede. சருகரிக்க, to gather fallen leaves etc. சருகாக, to become dried as leaves, to become emaciated. ஆள் வியாதியால் சருகாய் விட்டான் (சருகாகி விட்டான்) the person has become emaciated on account of illness. சருகு சன்னாயம், a light coat of mail. சருகு சாதனங்கள், vouchers on palm leaves or olas. சருகு பித்தளை, tinsel, fine brass. காய்ந்து சருகாய்ப் போக, to become dry and whithered like leaves; to be emaciated in person; to heal up (as a sore.). சருகுண்ணி, சருகுணி, wood tick.

J.P. Fabricius Dictionary


உலர்ந்த இலை.

Na Kadirvelu Pillai Dictionary


, [cruku] ''s.'' Dry leaves, rubbish, &c., உல ர்ந்தவிலை.

Miron Winslow


Caruku,
n. perh. šr. [K. taragu.]
1. Dried leaf;
உலர்ந்து வற்றிய இலை. ஒலியாலசையச் சருகெழ (வெங்கைக்கோ. 173).

2. Betel leaf.
வெற்றிலை. Loc.

Caruku,
n.
See சரி, 3 Nānj.
.

DSAL


சருகு - ஒப்புமை - Similar