Tamil Dictionary 🔍

ஆசறுதி

aasaruthi


கடைசி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87). End, extremity, termination;

Tamil Lexicon


s. end, termination, முடிவு.

J.P. Fabricius Dictionary


, [ācṟuti] ''s.'' End, termination, முடிவு.

Miron Winslow


ācaṟuti
n. id.+.
End, extremity, termination;
கடைசி. கொற்றமங்கலத்துக்கு எல்லையாசறுதியி னட்ட திருவாழிக்கல் (S. I. I. i, 87).

DSAL


ஆசறுதி - ஒப்புமை - Similar