Tamil Dictionary 🔍

சுருதி

suruthi


காது ; சுதி ; ஒலி ; எழுதா மறை ; இசைச் சுரத்திற்கு ஆதாரமான ஒலி ; இருபத்திரண்டு வகைப்பட்ட இசைச்சுரம் ; புகழ் ; அசரீரி வாக்கு ; பொய்ச் செய்தி ; வேதசுரம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வதந்தி. ஊரில் இப்படி ஒரு சுருதி யிருக்கிறது. Loc. 9. Rumour; புகழ். Loc. 7. Fame; ஒலி. (பிங்.). 2. Sound, tone; அசரீரிவாக்கு. இருவரும் கலியாணப் பேச்சுப் பேசுகையிற் சுருதி கேட்டது. 8. Casual utterance of good or bad omen; காது. (பிங்) 1. Ear; இருபத்திரண்டு வகைக்ப்பட்ட இசைச் சுரம். எழிசையின் சுருதி பெற வாசித்து (பெரியபு. ஆனாய. 14). 6. Division of the octave, quarter tone or interval, of which there are 22, four constituting major tone, three minor and two semi-tone; இசையைச் சிறப்பிக்க அதனுடன் ஒத்தெழுப்பப்படும் துணையொலி. விரும்புஞ் சுருதி யிசைகேட்டு (பாரத.சிறப்பு. 12). 5. Pitch of a tune, keynote; உதாத்தம் முதலிய வேதஸ்வரம். சுருதியொ டரு மறை முறைசொலு மடியவர் (திவ்.பெரியதி, 8, 7, 7). 4. Vēdic accent; எழுதாக் கிளவியாகிய வேதம். (திவா.) 3. Veda, as learnt orally and not from written text;

Tamil Lexicon


s. sound, tone, ஒலி; 2. revelation, the Vedas as learnt orally; 3. melody, இசை; 4. the key-note, சுதி; 5. fame, புகழ்; 6. a rumour, வதந்தி. சுருதி கூட்ட, to pitch the key-note, to attune musical instruments, சுருதி சேர்க்க. சுருதிப்பிரமாணம், authority of scriptures, scriptural evidence. சுருதியான், Brahma, as the source of the Vedas. சுரோத்திரியன், a Brahmin versed in Vedas.

J.P. Fabricius Dictionary


, [curuti] ''s.'' Sound, tone, ஒலி. 2. The Vedas, the sacred writings severally or collectively--as orally communicated --embracing the Agamas, Puranas, Smritis, &c., or three kinds of நூல். 3. Revelation, as one of the three means by which the Deity exercises grace for the instruction of souls. (See சுவானுபவம்.) 4. Ear, காது. 5. The pitch of a tune, the key-note. (See சுதி.) 6. A division of the octave, a quarter tone or interval, of which there are twenty-two; four consti tuting a major tone, three a minor, and two a semi-tone, சுரம். 7. Melody, tune, இசை. 8. A mantra, மந்திரம். 9. A casual word of good, or bad omen, மங்கலச்சொல். W. p. 864. SRUTI.

Miron Winslow


curuti,
n. šruti.
1. Ear;
காது. (பிங்)

2. Sound, tone;
ஒலி. (பிங்.).

3. Veda, as learnt orally and not from written text;
எழுதாக் கிளவியாகிய வேதம். (திவா.)

4. Vēdic accent;
உதாத்தம் முதலிய வேதஸ்வரம். சுருதியொ டரு மறை முறைசொலு மடியவர் (திவ்.பெரியதி, 8, 7, 7).

5. Pitch of a tune, keynote;
இசையைச் சிறப்பிக்க அதனுடன் ஒத்தெழுப்பப்படும் துணையொலி. விரும்புஞ் சுருதி யிசைகேட்டு (பாரத.சிறப்பு. 12).

6. Division of the octave, quarter tone or interval, of which there are 22, four constituting major tone, three minor and two semi-tone;
இருபத்திரண்டு வகைக்ப்பட்ட இசைச் சுரம். எழிசையின் சுருதி பெற வாசித்து (பெரியபு. ஆனாய. 14).

7. Fame;
புகழ். Loc.

8. Casual utterance of good or bad omen;
அசரீரிவாக்கு. இருவரும் கலியாணப் பேச்சுப் பேசுகையிற் சுருதி கேட்டது.

9. Rumour;
வதந்தி. ஊரில் இப்படி ஒரு சுருதி யிருக்கிறது. Loc.

DSAL


சுருதி - ஒப்புமை - Similar