Tamil Dictionary 🔍

சுறு

suru


மயிர் முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மயிர்முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம். கூந்தலின் சுறு நாறுகின்றது (கம்பரா.இராவணன்.மந்திர.13). Stench, as of burning hair or flesh;

Tamil Lexicon


s. stench, as of burning flesh or hair.

J.P. Fabricius Dictionary


cuṟu,
n.
Stench, as of burning hair or flesh;
மயிர்முதலியன தீயிற் பொசுங்குதலால் உண்டாகும் நாற்றம். கூந்தலின் சுறு நாறுகின்றது (கம்பரா.இராவணன்.மந்திர.13).

DSAL


சுறு - ஒப்புமை - Similar