Tamil Dictionary 🔍

சிறுதடி

siruthati


சிறுவயல் ; பாத்தி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


பாத்தி. காயற்சிறுதடி (அகநா. 366). Small plot of land, small salt-pan;

Tamil Lexicon


ciṟu-taṭi,
n. id. +.
Small plot of land, small salt-pan;
பாத்தி. காயற்சிறுதடி (அகநா. 366).

DSAL


சிறுதடி - ஒப்புமை - Similar