சுறவுவாய்
suravuvaai
மகரவாய் என்னும் தலைக்கோலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மகரவாய் என்னுந் தலைக்கோலம். சுறவுவா யமைத்த (பெரும்பாண்.385). An ornament shaped like a shark's mouth, worn by women on the head;
Tamil Lexicon
cuṟavu-vāy,
n. id. +.
An ornament shaped like a shark's mouth, worn by women on the head;
மகரவாய் என்னுந் தலைக்கோலம். சுறவுவா யமைத்த (பெரும்பாண்.385).
DSAL