இறுவாய்
iruvaai
முடிவு ; ஈறு ; இறப்பு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மரணம். இறுவா யெய்த (கந்தபு. அசுரேந். 58). 2. Death; ஈறு. னகர விறுவாய் (தொல். எழுத். 9). 1. End, termination;
Tamil Lexicon
முடிவு.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' End, termination, இறுதி.
Miron Winslow
iṟu-vāy
n. id.+.
1. End, termination;
ஈறு. னகர விறுவாய் (தொல். எழுத். 9).
2. Death;
மரணம். இறுவா யெய்த (கந்தபு. அசுரேந். 58).
DSAL