ஒறுவாய்
oruvaai
கதுவாய் , சிதைவடைந்த வாய் ; கொறுவாய் ; மூளிவாய் ; ஒடிந்த விளிம்பு ; வடு ; சிதைவு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
ஒடிந்த விளிம்பு. ஒறுவாய்த்தலையிற் பலி (தேவா. 1125, 6). 2. Broken edge of a pot; சிதைவடைந்த வாய். பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம் (கலிங். 204). 1. Mouth with defective lips; sunken mouth;
Tamil Lexicon
(prop. அறுவாய்), s. breaking, breach. ஒறுவாயன், a hare-lipped man. ஒறு வாய்ப்பானை, a pot clipped in the edge. ஒறுவாய்போதல், to be broken at the edge; to be chipped off.
J.P. Fabricius Dictionary
ஒடிந்தவாய்.
Na Kadirvelu Pillai Dictionary
, [oṟuvāy] [''prop.'' அறுவாய்.] Being broken in the edge, chipped off, a breach in an embankment, &c.
Miron Winslow
oṟu-vāy
n. id.+.
1. Mouth with defective lips; sunken mouth;
சிதைவடைந்த வாய். பாதிநாக்கு முதடுகளிற் பாதியுந் தின்றொறுவாயேம் (கலிங். 204).
2. Broken edge of a pot;
ஒடிந்த விளிம்பு. ஒறுவாய்த்தலையிற் பலி (தேவா. 1125, 6).
DSAL