Tamil Dictionary 🔍

அறுவாய்

aruvaai


வாள் முதலியவற்றால் அறுபட்ட இடம் ; குறைவிடம் ; கார்த்திகை நாள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குறைவிடம். அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு. (குறள், 1117). 2. Vacant gap, as of the moon in its waxing phases; கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9). The third nakṣatra, as consisting of six stars; வாள்முதலியவற்றால் அறுபட்ட இடம். 1. Opening in a cut or wound, or in timber under the saw;

Tamil Lexicon


அறுவிதி, see under அறு II.

J.P. Fabricius Dictionary


, ''s.'' The parting made in sawing a piece of timber. 2. The open ing of a cut or wound. 3. A junction, a conjunction of two periods of time, ex tremity, end. 4. Deficiency, what is wanted to complete a whole; [''ex'' அறு, parted, ''et'' வாய், opening.] அறுவாய்நிறைந்தவயிர்மதி. The bright moon whose waning is restored.

Miron Winslow


aṟu-vāy
n. அறு1-+.
1. Opening in a cut or wound, or in timber under the saw;
வாள்முதலியவற்றால் அறுபட்ட இடம்.

2. Vacant gap, as of the moon in its waxing phases;
குறைவிடம். அறுவாய் நிறைந்த வவிர்மதிக்கு. (குறள், 1117).

aṟu-vāy
n. அறு3+.
The third nakṣatra, as consisting of six stars;
கார்த்திகை. அறுவாய் நிறைந்த மதிப்புறத் தோவென (கல்லா.90, 9).

DSAL


அறுவாய் - ஒப்புமை - Similar