Tamil Dictionary 🔍

உபசுருதி

upasuruthi


இரவிலே கேட்கும் வானொலி .

தமிழ் - தமிழ் அகரமுதலி


இரவிற் கேட்கும் ஆகாயவாணி. போகேலென்ன வுபசுருதி சொல்லிவையெலாம் (அறப். சத. 62). Kind of supernatural voice heard at night and supposed to foretell the future;

Tamil Lexicon


s. (உப) supernatural voice heard of night and supposed to foretell the furture, இரவிற்கேட்கும் ஆகாயவாணி.

J.P. Fabricius Dictionary


upa-curuti
n. upa-šruti.
Kind of supernatural voice heard at night and supposed to foretell the future;
இரவிற் கேட்கும் ஆகாயவாணி. போகேலென்ன வுபசுருதி சொல்லிவையெலாம் (அறப். சத. 62).

DSAL


உபசுருதி - ஒப்புமை - Similar