சுரபதி
surapathi
தேவர் தலைவனான இந்திரன் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[தேவர்கள் தலைவன்] இந்திரன். சுரபதி பயன் விண்ணோர்க டொழுது (கந்தபு.கயமுகனுற்.265). Indra, as lord of the celestials;
Tamil Lexicon
சுரர்பதி.
Na Kadirvelu Pillai Dictionary
cura-pati,
n. id. + pati.
Indra, as lord of the celestials;
[தேவர்கள் தலைவன்] இந்திரன். சுரபதி பயன் விண்ணோர்க டொழுது (கந்தபு.கயமுகனுற்.265).
DSAL