Tamil Dictionary 🔍

சுரநதி

suranathi


தேவநதியாகிய கங்கை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


[தேவநதி] கங்கை. சுரநதிக்கணுரையென மிதக்கவே (கலிங்.342). The Ganges, as the river of gods;

Tamil Lexicon


ஆகாயகங்கை, கங்கை.

Na Kadirvelu Pillai Dictionary


, [curanati] ''s.'' The Ganges, கங்கை. 2. The celestial Ganges, ஆகாயகங்கை; [''ex'' சுர.].

Miron Winslow


cura-nati,
n. sura +.
The Ganges, as the river of gods;
[தேவநதி] கங்கை. சுரநதிக்கணுரையென மிதக்கவே (கலிங்.342).

DSAL


சுரநதி - ஒப்புமை - Similar