Tamil Dictionary 🔍

சுரமதி

suramathi


சிலந்தி ; நச்சுச் சிலந்திவகை ; மேகப் புண்வகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


மேகவிரணவகை. (சங். அக.) A venereal ulcer;

Tamil Lexicon


சிலந்தி.

Na Kadirvelu Pillai Dictionary


, [curamati] ''s.'' A venereal ulcer, சிலந்தி.

Miron Winslow


cura-mati,
n.
A venereal ulcer;
மேகவிரணவகை. (சங். அக.)

DSAL


சுரமதி - ஒப்புமை - Similar