Tamil Dictionary 🔍

சுரணை

suranai


உணர்ச்சி ; அறிவு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


உணர்ச்சி. அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33). 1. Sensitiveness; consciousness ; அறிவு. அவன் மிக்க சுரணையுள்ளவன். 2. Intelligence, sense;

Tamil Lexicon


s. see சுமரணை.

J.P. Fabricius Dictionary


சுவரணை.

Na Kadirvelu Pillai Dictionary


, [curaṇai] ''s.'' (''corruption of'' சுமரணை.] Sen sation from the touch. See சொரணை.

Miron Winslow


curaṇai,
n. smaraṇa.
1. Sensitiveness; consciousness ;
உணர்ச்சி. அதிக நித்திரை கொடுக்கச் சுரணைகெட்டு (இராமநா. உயுத். 33).

2. Intelligence, sense;
அறிவு. அவன் மிக்க சுரணையுள்ளவன்.

DSAL


சுரணை - ஒப்புமை - Similar