Tamil Dictionary 🔍

சுணை

sunai


சுரணை ; அறிவு ; கூர்மை ; தினவு ; வைசூரியால் உடலில் தங்கும் அம்மைப்பால் ; இலை காய்களின்மேலுள்ள சிறுமுட்கள் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


அறிவு. 2. Sense; சுரணை. துகிலுமிழந்து சுணையுமழிந்து (பட்டினத்.உடற்கூற்றுவண்ணம்.249). 1. Sense of shame, sensibility ; தினவு. 4. Itching, tingling, smarting; வசூரிகண்டகாலத்தில் தேகத்தினுள்ளிடமாகத் தங்கும் அம்மைப் பால். Colloq. 5. Pustules, as in the alimentary canal, formed when a person is attacked with small-pox; இலை காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள். 6. [T. sona, M.cuṇa.] Prickle, as in leaves, stalks, etc.; down on fruits; கூர்மை.சுணையில்லாக் கத்தி. 3. [M. cuṇa.] Keenness, sharpness;

Tamil Lexicon


s. the soft down upon fruits, plants or leaves, 2. irritation of the skin caused by the dust of paddy, grain etc., itching, தினவு; 3. keen sensibility, feeling, அபிமானம்; 4. a prickle, sharpness, கூர்மை; 5. sense, அறிவு. சுணைகழியாத பிஞ்சு, a fresh, downy fruit. சுணையில்லாக் கத்தி, a blunt knife. சுணையில்லாதவன், -கெட்டவன், an insensible person, one who has no sense of honour, one past shame, சுணைக்கேடன். சுணையுள்ளவன், a sensitive person.

J.P. Fabricius Dictionary


, [cuṇai] ''s.'' Roughness, prickliness, &c., as in leaves, stalks, &c., இலைகாய்முதலியவற் றின்சொறி. 2. ''(Sa. Smaran'a.)'' Exquisite feeling, keen sensibility; magnanimity, அபிமானம். Commonly spoken, சுரணை. 3. Keenness, sharpness, severity, கூர்மை. 4. A prickle. 5. ''v. noun.'' Itching, தினவு.

Miron Winslow


cuṇai,
n. smaraṇa.
1. Sense of shame, sensibility ;
சுரணை. துகிலுமிழந்து சுணையுமழிந்து (பட்டினத்.உடற்கூற்றுவண்ணம்.249).

2. Sense;
அறிவு.

3. [M. cuṇa.] Keenness, sharpness;
கூர்மை.சுணையில்லாக் கத்தி.

4. Itching, tingling, smarting;
தினவு.

5. Pustules, as in the alimentary canal, formed when a person is attacked with small-pox;
வசூரிகண்டகாலத்தில் தேகத்தினுள்ளிடமாகத் தங்கும் அம்மைப் பால். Colloq.

6. [T. sona, M.cuṇa.] Prickle, as in leaves, stalks, etc.; down on fruits;
இலை காய் முதலியவற்றின் மேலுள்ள சிறுமுள்.

DSAL


சுணை - ஒப்புமை - Similar