சிருங்கலை
sirungkalai
விலங்கு ; இரும்புச் சங்கிலி ; வில்லங்கம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
விலங்கு. (சூடா.) 1. Chain or fetter; வில்லங்கம். Loc. 3. Encumbrance;
Tamil Lexicon
ஒருசெடி, கால்விலங்கு
Na Kadirvelu Pillai Dictionary
, [cirungkalai] ''s.'' Fetters for the legs, கால்விலங்கு. W. p. 856.
Miron Winslow
ciruṅkalai,
n. šrṅkhalā.
1. Chain or fetter;
விலங்கு. (சூடா.)
2. Iron chain;
இருப்புச்சங்கிலி. சிருங்கலையைப் பூட்டிடுவர் (சிவதரு. சுவர்க்க. 179).
3. Encumbrance;
வில்லங்கம். Loc.
DSAL