அரங்கேற்றுதல்
arangkaetrruthal
புதுநூல் , நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச் செய்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3) To present to a learned body for acceptance, as a work, giving the first public performance in dancing or in a drama;
Tamil Lexicon
araṅkēṟṟu-
v. tr. caus. of அரங்கேறு-.
To present to a learned body for acceptance, as a work, giving the first public performance in dancing or in a drama;
புதுநூல் நடனம் முதலியவற்றை முதன்முறை சபையில் ஏற்கச்செய்தல். அரங்கேற்றுகாதை (சிலப். 3)
DSAL