சுளுக்குவழித்தல்
sulukkuvalithal
எண்ணெய் முதலியவற்றால் சுளுக்கு நீங்கும் படி மந்திரித்து உருவுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
எண்ணெய் முதலியவற்றாற் சுளுக்கு நீங்கும்படி மந்திரித்து உருவுதல். colloq. To massage a sprained limb with oil, ashes, leaves, etc., by way of cure;
Tamil Lexicon
cuḷukku-vaḻi-,
n. id. +.
To massage a sprained limb with oil, ashes, leaves, etc., by way of cure;
எண்ணெய் முதலியவற்றாற் சுளுக்கு நீங்கும்படி மந்திரித்து உருவுதல். colloq.
DSAL