சுருக்குவைத்தல்
surukkuvaithal
கண்ணிவைத்தல் ; செருக்கை ஒடுக்க வழிதேடுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செருக்கை ஒடுக்க வழிதேடுதல். (w.) 2. To take measures for humbling a person; கண்ணிவைத்தல். 1. To set a snare;
Tamil Lexicon
கண்ணுவைத்தல்.
Na Kadirvelu Pillai Dictionary
curukku-vai-,
v. intr. id.+.
1. To set a snare;
கண்ணிவைத்தல்.
2. To take measures for humbling a person;
செருக்கை ஒடுக்க வழிதேடுதல். (w.)
DSAL