சுருக்குப்போட்டுக்கொள்ளுதல்
surukkuppoattukkolluthal
கழுத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
கழத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல். To commit suicide by hanging;
Tamil Lexicon
curukku-p-pōṭṭu-k-koḷ-
v. intr. id.+.
To commit suicide by hanging;
கழத்தில் உருவுகயிறிட்டுத் தற்கொலை புரிந்துகொள்ளுதல்.
DSAL