நெருக்கிப்பிடித்தல்
nerukkippitithal
தொடர்ந்து பற்றுதல் ; மிகுதியாய் உண்ணுதல் ; செட்டால் மிச்சம் பிடித்தல் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
செட்டால் மிச்சம்பிடித்தல். Colloq.- 2. To save by economy; மிகுதியாயுண்ணுதல். (W.) To eat too fast or too much, used in burlesque; தொடர்ந்து பற்றுதல். Colloq. 1. To come in close pursuit of; to press hard; to overtake;
Tamil Lexicon
nerukki-p-piṭi,
v. id. +. tr.
1. To come in close pursuit of; to press hard; to overtake;
தொடர்ந்து பற்றுதல். Colloq.
2. To save by economy;
செட்டால் மிச்சம்பிடித்தல். Colloq.-
To eat too fast or too much, used in burlesque;
மிகுதியாயுண்ணுதல். (W.)
DSAL