Tamil Dictionary 🔍

குபீரெனல்

kupeerenal


விரைவுக் குறிப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வேகமாதற் குறிப்பு. ஆலயத்துளிருந்து குபீர் குபீரென (திருப்பு. 296). Onom. expr. signifying burning fiercely, rushing suddenly, flowing forcibly, gushing out in streams;

Tamil Lexicon


kupīr-eṉal,
n.
Onom. expr. signifying burning fiercely, rushing suddenly, flowing forcibly, gushing out in streams;
வேகமாதற் குறிப்பு. ஆலயத்துளிருந்து குபீர் குபீரென (திருப்பு. 296).

DSAL


குபீரெனல் - ஒப்புமை - Similar