Tamil Dictionary 🔍

சுரிதகம்

surithakam


கலிப்பா உறுப்பு ஆறனுள் இறுதி உறுப்பு ; கூத்தில் சொல்நிகழும் வகையில் வரும் எட்டடிப் பாட்டு ; ஒரு தலையணிவகை .

தமிழ் - தமிழ் அகரமுதலி


ஒருவகைத்தலையணி. சுரிதக வுருவினதாகி (நற். 86). 3. An ornament fastened to the hair with a screw; கலிப்பாவகையின் இறுதியுறுப்பு. (காரிகை.செய்.12, உரை.) 1. Short final lines of certain kinds of kali verse; கூத்தில் சொல்நிகழும்வகையில் வரும் எட்டடிப்பாட்டு. (சிலப். 3,13,உரை.) 2. Eight-line stanza in dialogues of a drama;

Tamil Lexicon


, [curitkm] ''s.'' The last member of some kinds of கலிப்பா and வஞ்சிப்பா verse, sung to a quicker movement than the other parts, ஓர்விதராகச்சுருட்டு; [''ex'' சுரி.] ''(p.)''

Miron Winslow


curitakam,
n. சுரி1- + அகம்.
1. Short final lines of certain kinds of kali verse;
கலிப்பாவகையின் இறுதியுறுப்பு. (காரிகை.செய்.12, உரை.)

2. Eight-line stanza in dialogues of a drama;
கூத்தில் சொல்நிகழும்வகையில் வரும் எட்டடிப்பாட்டு. (சிலப். 3,13,உரை.)

3. An ornament fastened to the hair with a screw;
ஒருவகைத்தலையணி. சுரிதக வுருவினதாகி (நற். 86).

DSAL


சுரிதகம் - ஒப்புமை - Similar