Tamil Dictionary 🔍

தவுரிதகம்

thavurithakam


குதிரைநடையுள் ஒன்று .

தமிழ் - தமிழ் அகரமுதலி


குதிரை நடையுள் ஒன்று. Trotting pace of a horse;

Tamil Lexicon


தௌரிதகம், s. one of the five paces of a horse, trotting, குதி ரையின் பஞ்சகதியிலொன்று.

J.P. Fabricius Dictionary


தௌரிதகம்.

Na Kadirvelu Pillai Dictionary


[tavuritakam ] --தௌரிதகம், ''s.'' One of the five paces of the horse, trotting, குதிரையின்பஞ்சகதியினொன்று.

Miron Winslow


tavuritakam,
n. dhauritaka.
Trotting pace of a horse;
குதிரை நடையுள் ஒன்று.

DSAL


தவுரிதகம் - ஒப்புமை - Similar