சுரிமுகம்
surimukam
சுரிந்த முகமுடைய சங்கு ; நத்தை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77). 1. Conch, as having a spiral head; நத்தை. (திவா.) 2. Snail ;
Tamil Lexicon
சங்கு, நத்தை.
Na Kadirvelu Pillai Dictionary
, ''s.'' The chank--as being spiral, or having a spiral head, சங்கு. 2. A snail, நத்தை. See சுரிப்புறம்.
Miron Winslow
curi-mukam,
n. சுரி1- + mukha.
1. Conch, as having a spiral head;
[சுழிந்த முகமுடையது] சங்கு. (திவா.) முரசுடன் சுரிமுகந் தழங்க (பாரத. அருச்சனன்றீ. 77).
2. Snail ;
நத்தை. (திவா.)
DSAL