Tamil Dictionary 🔍

சுரோணிதம்

suroanitham


குருதி ; மகளிர் தீட்டு ; சுக்கிலத்தோடு சேர்ந்து குழந்தை உண்டாகக் காரணமாகும் மகளிர் இரத்தம் ; சிவப்பு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


சுக்கிலத்தோடு கலந்து சிசுவுற்பத்திக்குக் காரணமாகும் மகளிர் இரத்தம். சுக்கில சுரோணிதங்களாலே உடம்பு கொண்டு... உயிர் பிறக்கும் (சிலப்.3, 26, உரை, பக், 104). 3. Blood believed to be in the womb causing pregnancy when mixed with semen; சிவப்பு. (சங்.அக) 4. Redness; மகளிர் சூதகம். 2. Menstrual discharge; உதிரம். (சங். அக.) 1. Blood;

Tamil Lexicon


s. blood, உதிரம்; 2. menstrual discharge, சூதகம்; 3. redness, சிவப்பு. சுக்கில சுரோணிதம், the male and the female semen.

J.P. Fabricius Dictionary


, [curōṇitam] ''s. (probably a change of Sa. S'on'itha.)'' Blood, உதிரம். 2. Red ness, சிவப்பு--as சோணிதம். 3. The mens trual discharge, மகளீர்சூதகம். ''(p.)''

Miron Winslow


curōṇitam,
n. šōṇita.
1. Blood;
உதிரம். (சங். அக.)

2. Menstrual discharge;
மகளிர் சூதகம்.

3. Blood believed to be in the womb causing pregnancy when mixed with semen;
சுக்கிலத்தோடு கலந்து சிசுவுற்பத்திக்குக் காரணமாகும் மகளிர் இரத்தம். சுக்கில சுரோணிதங்களாலே உடம்பு கொண்டு... உயிர் பிறக்கும் (சிலப்.3, 26, உரை, பக், 104).

4. Redness;
சிவப்பு. (சங்.அக)

DSAL


சுரோணிதம் - ஒப்புமை - Similar