Tamil Dictionary 🔍

சுரிகுழல்

surikulal


[சுருண்ட கூந்த லுடையவள்] பெண். (பிங்.) Woman, as having curly hair;

Tamil Lexicon


அளகம், கவசம், பெண்.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s.'' Curled hair; ''hence,'' woman's hair, பெண்மயிர், 2. ''(fig.)'' A woman, a damsel, பெண், [''ex'' குழல், hair.] 3. A coat of armor, கவசம். (சது.)

Miron Winslow


curi-kuḻal,
n. சுரி1- +.
Woman, as having curly hair;
[சுருண்ட கூந்த லுடையவள்] பெண். (பிங்.)

DSAL


சுரிகுழல் - ஒப்புமை - Similar