சூரியகுலம்
sooriyakulam
சூரியனைக் குலமுதல்வனாகக்கொண்ட அரசகுலம் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
இராசகுல மூன்றனுள் சூரியனைக் குலுமுதல்வனாகக்கொண்ட மரபு. Solar race of kings, as descended from the Sun, one of three irāca-kulam, q.v.;
Tamil Lexicon
சூரியவமிசம்.
Na Kadirvelu Pillai Dictionary
--சூரியவமிசம், ''s.'' The Solar dynasty, originally reigning in Oude--one of three governing families. for many generations, the two others being சந்திரகுலம் and அக்கினிகுலம்.
Miron Winslow
cūriya-kulam,
n. id.+.
Solar race of kings, as descended from the Sun, one of three irāca-kulam, q.v.;
இராசகுல மூன்றனுள் சூரியனைக் குலுமுதல்வனாகக்கொண்ட மரபு.
DSAL