Tamil Dictionary 🔍

சரிகாணுதல்

sarikaanuthal


நேரொத்தல் ; சரிபார்த்தல் , ஒத்திடுதல் ; பூர்த்திசெய்தல் ; கொலைசெய்தல் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


கொல்வித்தல். (J.) 4. To bring about one's death; நிறைவேற்றுதல். (W.) 3. To fulfil; ஒத்திடுதல். 2. To compare; சரிபார்த்தல். கணக்கைச் சரிகாணவேணும். 1. To check, examine the accuracy of; நேரொத்தல். (W.)--tr. To be exactly equal;

Tamil Lexicon


Cari-kāṇu-,
v. சரி +. intr.
To be exactly equal;
நேரொத்தல். (W.)--tr.

1. To check, examine the accuracy of;
சரிபார்த்தல். கணக்கைச் சரிகாணவேணும்.

2. To compare;
ஒத்திடுதல்.

3. To fulfil;
நிறைவேற்றுதல். (W.)

4. To bring about one's death;
கொல்வித்தல். (J.)

DSAL


சரிகாணுதல் - ஒப்புமை - Similar