Tamil Dictionary 🔍

சரமாதம்

saramaatham


சரராசிக்கு உற்ற சித்திரை ஆடி ஐப்பசி தை மாதம். (W.) The month Cittirai, Aṭi, Aippaci or Tai corresponding to its appropriate Cara-rāci;

Tamil Lexicon


ஆடி, ஐப்பசி, சித்திரை, தை.

Na Kadirvelu Pillai Dictionary


, ''s. [in astrol.]'' Any of the four months corresponding with its appropriate சரராசி.

Miron Winslow


Cara-mātam,
n. cara +.
The month Cittirai, Aṭi, Aippaci or Tai corresponding to its appropriate Cara-rāci;
சரராசிக்கு உற்ற சித்திரை ஆடி ஐப்பசி தை மாதம். (W.)

DSAL


சரமாதம் - ஒப்புமை - Similar