சுராந்தியம்
suraandhiyam
சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை. (பூர். சங். உண். 42.) A melody-type, consisting of four of the seven notes of the gamut;
Tamil Lexicon
curāntiyam
n. svara+antya. (Mus.)
A melody-type, consisting of four of the seven notes of the gamut;
சப்த ஸ்வரங்களுள் நாலுஸ்வரம் மட்டுங் கொண்ட இராகவகை. (பூர். சங். உண். 42.)
DSAL