Tamil Dictionary 🔍

சுமதி

sumathi


பாரம் ; மிகுதி ; பொறுப்பு ; நல்லறிவு ; அறிஞன் ; தீர்த்தங்கரருள் ஒருவர் .

தமிழ் - தமிழ் அகரமுதலி


. 1. Responsibility. See சுமைதலை. அது உன்மேற் சுமதி. தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு,உரை.) 3. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.; அறிஞன். 2. Intelligent, sensible person; wise person; நல்லறிவு. 1. Intelligence, good sense ; மிகுதி. சரக்குச் சுமதியாய் வந்ததா? 3. Large quantity, abundance; பாரம். (சங். அக.) 2. Load, burden;

Tamil Lexicon


s. (சும) burden, load, பாரம்; 2. responsibility; 3. abundance.

J.P. Fabricius Dictionary


, [cumti] ''s.'' [''prop.'' சுமை.] Burdensome ness, incumbrance, pressure of duty, responsibility, expense, &c., பாரம். 2. ''[prov.]'' Large quantity, மிகுதி--''commonly'' செமதி. ''(c.)'' அதுஉன்மேற்சுமதி. It is your duty. 2. It will devolve on you; you are accounta ble for it, &c. சுமதியாய்வந்ததா. Did you get (them) in large quantities?

Miron Winslow


cumati,
n. சும-. (J.)
1. Responsibility. See சுமைதலை. அது உன்மேற் சுமதி.
.

2. Load, burden;
பாரம். (சங். அக.)

3. Large quantity, abundance;
மிகுதி. சரக்குச் சுமதியாய் வந்ததா?

cumati,
n. su-mati.
1. Intelligence, good sense ;
நல்லறிவு.

2. Intelligent, sensible person; wise person;
அறிஞன்.

3. A Jaina Arhat, one of 24 tīrttaṅkarar, q.v.;
தீர்த்தங்கரர் இருபத்து நால்வருள் ஒருவர். (திருக்கலம். காப்பு,உரை.)

DSAL


சுமதி - ஒப்புமை - Similar