பசுபதி
pasupathi
ஆன்மாக்களுக்குத் தலைவனாகிய சிவபெருமான் .
தமிழ் - தமிழ் அகரமுதலி
(ஆன்மாக்களுக்குத் தலைவன்)சிவபிரான். பவ்வித்திரனைப் பசுபதியை(தேவா.481, 5) . šiva, as Lord of souls ;
Tamil Lexicon
, ''s. (St.)'' Siva, as lord of souls, சிவன்; [''ex'' பதி, lord.]
Miron Winslow
pacu-pati,
n.id. +.
šiva, as Lord of souls ;
(ஆன்மாக்களுக்குத் தலைவன்)சிவபிரான். பவ்வித்திரனைப் பசுபதியை(தேவா.481, 5) .
DSAL