சுரபி
surapi
காமதேனு ; வெள்ளைப்பசு ; மணம் ; காண்க : தேட்கொடுக்கி ; துளசி ; மல்லிகை ; சாதிக்காய் ; பிரமிப்பூடு .
தமிழ் - தமிழ் அகரமுதலி
மல்லிகை. (மலை.) 5. Jasmine; சாதிக்காய். (மலை.) 6. Nutmeg; . 7. A prostrate herb. See பிரமி. (மலை.) . 4. Sacred basii. See துளசி. (மலை.) வாசனை. தெய்வபோக சுரபிமல ரளித்திடுவன் (பாரத. புட்ப. 15). 3. Frangrance, odour, perfume; . 8. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.) . 1. Celestial cow. See காமதேனு. சுரபி வாம்பரி மதமலை. (கம்பரா.அகலி.18). வெண்பசு. (திவா.) 2. White cow;
Tamil Lexicon
சுரவி, fragrance, perfume, வா சனை; 2. a cow, பசு; 3. Kamadenu, the celestial cow; 4. jasmine, மல்லிகை; 5. nutmeg, ஜாதிக்காய்.
J.P. Fabricius Dictionary
, [curapi] ''s.'' Fragrance, odor, perfume, வாசனை. 2. A cow, பசு. (சது.) W. p. 935.
Miron Winslow
curapi,
n. surabhi.
1. Celestial cow. See காமதேனு. சுரபி வாம்பரி மதமலை. (கம்பரா.அகலி.18).
.
2. White cow;
வெண்பசு. (திவா.)
3. Frangrance, odour, perfume;
வாசனை. தெய்வபோக சுரபிமல ரளித்திடுவன் (பாரத. புட்ப. 15).
4. Sacred basii. See துளசி. (மலை.)
.
5. Jasmine;
மல்லிகை. (மலை.)
6. Nutmeg;
சாதிக்காய். (மலை.)
7. A prostrate herb. See பிரமி. (மலை.)
.
8. Indian turnsole. See தேட்கொடுக்கி. (மலை.)
.
DSAL