சிரநதி
siranathi
கங்கை .
தமிழ் - தமிழ் அகரமுதலி
[சிவனது சிரசினின்று பெருகும் நதி] கங்கை. (பிங்.) The river Ganges, as flowing from the head of šiva;
Tamil Lexicon
கங்கை.
Na Kadirvelu Pillai Dictionary
, [ciranati] ''s.'' The river Ganges, as fancied to have descended to the earth from the tangled hair of Siva, கங்கை; [''ex'' சிரம் ''et'' நதி.]
Miron Winslow
cira-nati,
n. širas +nadī.
The river Ganges, as flowing from the head of šiva;
[சிவனது சிரசினின்று பெருகும் நதி] கங்கை. (பிங்.)
DSAL