Tamil Dictionary 🔍

சுருதம்

surutham


காதாற் கேட்டது : எழுதாக்கிளவியாகிய வேதம் ; வரலாறு .

தமிழ் - தமிழ் அகரமுதலி


வானவரு மாலயனுங் கூடித் தங்கள் சுருதங்களாற்றுதித்து (தேவா.55, 8) See கருது, 3.

Tamil Lexicon


curutam,
n. šruta.
See கருது, 3.
வானவரு மாலயனுங் கூடித் தங்கள் சுருதங்களாற்றுதித்து (தேவா.55, 8)

DSAL


சுருதம் - ஒப்புமை - Similar